Table Of Contents
![Tamil Siththarkal - 18 Siddhargal poster](/img/1.gif)
Latest update [menu]
-Fixed Performance Issue
Description [menu]
இந்த உலக இயக்கத்தை, பரபஞ்சத்தை, இறைஆற்றலை, உயர் தத்துவத்தை, பரபஞ்ச ரகசயத்தை என அனைத்தையும் ஆராய்ந்து அறந்தவர்களே சத்தர்கள். சுருக்கமாகச் சொன்னால், இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து, இயற்கையை முற்றலும் அறந்தவர்களே சத்தர்களாவர்.
மனதன் முயன்றால், சத்தர் வழ நடந்தால் அவனும் சத்தனாகலாம் என்பதே உண்மை. ஏனெனல், சத்தர்களும் மனதனாகத் தோன்ற இவ்வுலகல் வாழ்ந்தவர்களே. ஆனால், இக்கலகாலத்தல், அது மகக் கடனமான ஒன்றாகும். அந்த சத்தர்களை, குருவாக ஏற்று அவர் வழ நடப்பவர்களுக்குக் கூட அது ஓரளவு மட்டுமே சாத்தயம்.
சத்தராவதற்கு முதற்பட தன்னையும், இந்த உலகையும், இயற்கையையும் பற்ற முழுமையாக அறந்து கொள்வதாகும். இதைத் தான் தருமூலரும்…
"தன்னை அறயத் தனக்கொரு கேடல்லை;
தன்னை அறயாமல் தானே கெடுகன்றான்;
தன்னை அறயும் அறவை அறந்தபன்
தன்னையே அர்ச்சக்கத் தான ருந்தானே!"
என்கறார்.
இது முழுமையாக உணர்ந்து கொள்ள வேண்டயதாகும்.
அகத்தயரும்..
மனமது செம்மையானால் மந்தரஞ் செபக்க வேண்டா;
சத்தர்களுக்கு மனதனடம் எதர்பார்ப்பு என்று எதுவுமே இல்லை. அவர்கள் வலயுறுத்துவது உண்மை, நேர்மை, கருணை, அன்பு, தூய்மையான வாழ்க்கை மட்டுமே. மற்றவர்களுக்கு உதவும் நல்லஎண்ணம், நல்லசெயல், நல்ல சந்தனையோடு செயல்படுபவர்களுக்கு சத்தரன் அருள் நச்சயம் கடைக்கும்.
வெறும் 18 பேர் மட்டுமல்ல; பல்லாயரக்கணக்கான சத்தர்கள் உலகல் அருள்பாலத்துக் கொண்டருக்கன்றனர்.
தமழ்ச் சத்தர்கள்
1. தருமூலர்
2. இராமதேவ சத்தர்
3. அகத்தயர்
4. இடைக்காடர்
5. தன்வந்தர
6. வால்மீக
7. கமலமுன
8. போகர்
9. மச்சமுன
10. கொங்கணர்
11. பதஞ்சல
12. நந்த தேவர்
13. போதகுரு
14. பாம்பாட்ட சத்தர்
15. சட்டைமுன
16. சுந்தரானந்தர்
17. குதம்பைச்சத்தர்
18. கோரக்கர்
உண்மையாய், நேர்மையாய், சுயநலமன்ற வாழ்ந்து, உலகன் உயர்வுக்கும், நலனுக்குமே எப்போதும் சந்தப்பவர்களுக்கு சத்தர்களன் அருள் தரசனம் கட்டும். ஆனால் அதற்கான கொடுப்பனை, நல்வனை நமக்கு இருக்க வேண்டும். ஆகவே நல்ல எண்ணங்களோடு வாழ்ந்து, நற்செயல்கள் செய்து நமது தகுதயை நாம் உயர்த்தக் கொள்ளுதல் மக அவசயம்.
எனவே, சத்தர்கள் பாதத்தைச் சரணடைவோம். சீரும் சறப்புமாய் வாழ்வோம்.
How to install Tamil Siththarkal - 18 Siddhargal APK for Android [menu]
Download Tamil Siththarkal - 18 Siddhargal APK file (app18.siddhargal_14_28322940.apk) from SameAPK.com, then follow these steps:
Update Phone Settings
- Go to your phone Settings page
- Tap Security or Applications (varies with device)
- Check the Unknown Sources box
- Confirm with OK
Go to Downloads
- Open Downloads on your device by going to My Files or Files
- Tap the APK file you downloaded (app18.siddhargal_14_28322940.apk)
- Tap Install when prompted, the APK file you downloaded will be installed on your device.
How to install Tamil Siththarkal - 18 Siddhargal APK on Windows 7/8/10 or MAC PC? [menu]
Download Tamil Siththarkal - 18 Siddhargal APK file(app18.siddhargal_14_28322940.apk) from SameAPK.com to your PC (ex: /Users/xxx/Downloads/(app18.siddhargal_14_28322940.apk)), then follow these steps:
Using Emulator:
- Download And Install one Emulator Softwares (Ex: Bluestacks, GenyMotion, NoxPlayer)
- Simple install APK on PC by drag and drop file app18.siddhargal_14_28322940.apk on Emulator screen
Tamil Siththarkal - 18 Siddhargal APK Pros & Cons [menu]
Pros
- This app is safe, it's not require high risk permissions
- Compatible with 64-bit device (some android device and current Bluestacks)
Cons
- No best performance On PC (Windows, MAC) (because it's not exists X86 variant)