Table Of Contents
![Tamil Astrology Learning poster](/img/1.gif)
Latest update [menu]
- Fixed minor issues
Description [menu]
ஜோதடம் ஒரு சாரார் மட்டுமன்ற எல்லோரும் கற்க வேண்டும் என்ற எண்ணத்தல் இச் செயலளை வழக்கன்றோம் . குறைந்தளவு கல்வ அறவு உள்ளவர்களும், வடமொழ தெரயாதவர்களும் கூட ஜோதடம் கற்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இதை வழக்கன்றோம். இந்தப்பாடங்களை மக எளய தமழல் கதை சொல்வதுபோல் இருக்கும்.
1. ஜோதடராக வரும்புகறவர்கள் ஓரளவற்குக் கணதம் தெரந்தவராக இருக்க வேண்டும். அடப்படைக் கணதத்தல் தவறு செய்யாதவறாக இருக்க வேண்டும். ஏனெனல் ஜாதகம் தவறு இல்லாது கணக்க வேண்டும்.
2. நமது முன்னோர்கள் எழுதயுள்ள ஜோதட நூல்களைப் படக்க வேண்டும்.
3. அதல் கூறப்பட்டுள்ள வதகளை நன்றாகத் தெரந்து கொள்ள வேண்டும்.
4. ஜோதடர்களுக்கு தெய்வபக்த மக அவசயம். அந்த பக்த இருந்தால்தான் பலன்களைச் சரயாகச் சொல்லமுடயும்.
ஒன்றை மட்டும் ஞாபகத்தல் வைத்துக் கொள்ள வேண்டும். எந்த ஒரு துறைக்கும் ஒரு எல்லை இருக்கறது. அந்த எல்லை வரையலும்தான் நாம் செல்ல முடயும். அதேபோல் ஜோதடத்தற்கும் எல்லை உண்டு. அந்த எல்லைக்குள் இருந்து | நாம் பலன் சொல்ல முடயும். புதன் ஒருவரன் ஜாதகத்தல் 1, 4, 7, 10 கேந்தர ஸ்தானங்களலோ, அல்லது வாக்கு ஸ்தானமான 2-ம் வீட்டலோ இருக்க வேண்டும். புதன் ஜாதகத்தல் கெட்டுப் போகாது இருக்க வேண்டும். புதனும், சந்தரனும் ஒரு ஜாதகத்தல் சேர்ந்து இருந்தாலோ, அல்லது பார்த்துக் கொண்டாலோ ஒருவர் ஜோதடத்தல் தேர்ச்ச பெற முடயும். சந்தரன் மனதுக்குக் காரகம் வகப்பவர் அல்லவா? புதன் ஒருவரன் அறவுத்தறனுக்குக் காரகம் வகப்பவர். ஆக இருவரன் சேர்க்கையும் தெளவான சந்தனைக்கும், அறவு பூர்வமான சந்தனைக்கும் வழவகுக்கும். ஆக வலுவான புதன் தீர்க்கமாகச் சந்தத்துப் பலன் சொல்ல | உதவுவார். அந்த புதனுக்கு குருவன் பார்வையும் இருக்குமேயாகல் தெய்வ அனுகரகம் கட்ட பலன் சொல்ல உதவ கடைக்கும். அதைத் தவரவும் குருவன் பார்வை ஜோதடத்தல் ஆழ்ந்த அறவையும் கொடுக்கும். ஜோதடராகும் யோகத்தைப் பற்ற ஒரு தமழ் நூல் கீழ்க் கண்டவாறு கூறுகறது
"ஆட்ச நல் உச்சத்தோடே
அருள் குரு பார்வை பெற்று மாட்சமை உடைய வாக்கல்
மாபுதன் நற்பாரேயாகல் சூட்சும புத்த யோடே
சோதடக் கலைகள் கற்றே பேச்சனல் ஞானம் சொட்டும்
பெரும் புகழ் சோதடன் காண்"
தவறு ஏதேனும் இருப்பன் மன்னத்தருளுங்கள் ..
ஏமது இம்முயற்சயல் பழைகள் இருப்பன் தயவு செய்து சுட்டக்காட்ட வேண்டுகறோம். உடனடயாக அப்பழைகள் களையப்பெற்று பழையற்ற மூல நூல் கடக்க அது வகை செய்யும்.
தங்கள் தம்முடைய நண்பர்களுக்கும் இதை தெரவக்குமாறு பணவுடன் கேட்டுக்கொள்கறேன். நமசவாய.
சமர்ப்பணம் - 'ஜோதடரத்னம் ' S.சந்தரசேகரன்
How to install Tamil Astrology Learning APK for Android [menu]
Download Tamil Astrology Learning APK file (tamil.learnastrology_18_25676665.zip) from SameAPK.com, then follow these steps:
Update Phone Settings
- Go to your phone Settings page
- Tap Security or Applications (varies with device)
- Check the Unknown Sources box
- Confirm with OK
Go to Downloads
- Open Downloads on your device by going to My Files or Files
- Download Split APKs Installer (SAI)
- Download and unzip file you already downloaded (tamil.learnastrology_18_25676665.zip)
- Open Split APKs Installer and follow steps on this app.
- Tap Install when prompted, the APK file you downloaded will be installed on your device.
How to install Tamil Astrology Learning APK on Windows 7/8/10 or MAC PC? [menu]
Download Tamil Astrology Learning APK file(tamil.learnastrology_18_25676665.zip) from SameAPK.com to your PC (ex: /Users/xxx/Downloads/(tamil.learnastrology_18_25676665.zip)), then follow these steps:
Using Emulator:
- Download And Install one Emulator Softwares (Ex: Bluestacks, GenyMotion, NoxPlayer)
- Download and unzip file tamil.learnastrology_18_25676665.zip.
- Using ADB or Split APKs Installer same as install for Android.
Tamil Astrology Learning APK Pros & Cons [menu]
Pros
- This app is safe, it's not require high risk permissions
- Compatible with 64-bit device (some android device and current Bluestacks)
Cons
- No best performance On PC (Windows, MAC) (because it's not exists X86 variant)